இயேசு என்னோடு இருப்பத நெனச்சுட்டா

என்னுள்ளம் துள்ளுதம்மா

நன்றி என்று சொல்லுதம்மா

 

ஆ..ஆ..ஓ….ஓ….லலல்லா லாலா…ம்ம்…

 

1.

கவலை கண்ணீரெல்லாம்

கம்ப்ளீட்டா மறையுதம்மா

பயங்கள் நீங்குதம்மா

பரலோகம் தெரியுதம்மா

 

அகிலம் ஆளும் தெய்வம் என்

அன்பு இதய தீபம்

 

2.

பகைமை கசப்பு எல்லாம்

பனிப்பேல மறையுதம்மா

பாடுகள் சிலுவை எல்லாம்

இனிமையாய் தோன்றுதம்மா   –    அகிலம்

 

3.

உலக ஆசை எல்லாம்

கூண்டோடே மறையுதம்மா

உறவு பாசமெல்லாம்

குப்பையாய் தோன்றுதம்மா  –    அகிலம்

 

4.

எரிகோ கோட்டையெல்லாம்

இல்லாமல் போகுதம்மா

எதிர்க்கும் செங்கடல்கள்

இரண்டாய் பிரியுதம்மா   –    அகிலம்



iyesu ennodu irubpadha nenassudda

ennullam thulludhamma

nanri enru solludhamma

 

aa..aa..oo….oo….lalalla lala…mm…

 

1.

kavalai kannirellam

kamblidda maraiyudhamma

payangkal ningkudhamma

paralokam theriyudhamma

 

akilam aalum theyvam en

anbu idhaya thipam

 

2.

pakaimai kachabbu ellam

panibbela maraiyudhamma

badukal siluvai ellam

inimaiyay thonrudhamma   –    akilam

 

3.

ulaka aasai ellam

kundode maraiyudhamma

uravu bachamellam

kubbaiyay thonrudhamma  –    akilam

 

4.

eriko koddaiyellam

illamal bokudhamma

ethirkkum sengkatalkal

iranday biriyudhamma   –    akilam